தமிழ்நாடு

12 பேருக்கு வி.ஏ.ஓ., பணி நியமன உத்தரவு

Added : மே 21, 2020
Share
Advertisement

மதுரை மதுரையில் அரசு பணியின் போது இறந்தவர்களின் குடும்பத்தினர் 12 பேருக்கு கருணை அடிப்படையில் வி.ஏ.ஓ., பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.கலெக்டர் வினய் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் பேசுகையில், ''அரசு செயல்படுத்துகிற வளர்ச்சி பணிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களிடம் விரைந்து சென்றடைய வி.ஏ.ஓ.,க்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும். உங்கள் நிர்வாகம் பணிபுரியும் கிராமத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X