12 பேருக்கு வி.ஏ.ஓ., பணி நியமன உத்தரவு| Dinamalar

12 பேருக்கு வி.ஏ.ஓ., பணி நியமன உத்தரவு

Added : மே 21, 2020 | |
மதுரை மதுரையில் அரசு பணியின் போது இறந்தவர்களின் குடும்பத்தினர் 12 பேருக்கு கருணை அடிப்படையில் வி.ஏ.ஓ., பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.கலெக்டர் வினய் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் பேசுகையில், ''அரசு செயல்படுத்துகிற வளர்ச்சி பணிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள்

மதுரை மதுரையில் அரசு பணியின் போது இறந்தவர்களின் குடும்பத்தினர் 12 பேருக்கு கருணை அடிப்படையில் வி.ஏ.ஓ., பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.கலெக்டர் வினய் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் பேசுகையில், ''அரசு செயல்படுத்துகிற வளர்ச்சி பணிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களிடம் விரைந்து சென்றடைய வி.ஏ.ஓ.,க்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும். உங்கள் நிர்வாகம் பணிபுரியும் கிராமத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X