போட்டி தேர்வுகளுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு| Dinamalar

தமிழ்நாடு

போட்டி தேர்வுகளுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு

Added : மே 21, 2020
Share
மதுரை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வர்களுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு நடக்கிறது.துணை இயக்குனர் மகாலட்சுமி கூறியதாவது: கொரானோ ஊரடங்கால் அலுவலகத்தில் இப்பயிற்சி வகுப்புகளை நடத்த இயவில்லை. ஊரடங்கு நேரத்தை போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயனுள்ளதாக மாற்ற இலவச இணையதள

மதுரை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வர்களுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு நடக்கிறது.துணை இயக்குனர் மகாலட்சுமி கூறியதாவது: கொரானோ ஊரடங்கால் அலுவலகத்தில் இப்பயிற்சி வகுப்புகளை நடத்த இயவில்லை. ஊரடங்கு நேரத்தை போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயனுள்ளதாக மாற்ற இலவச இணையதள பயிற்சி நடக்கிறது. 96989 36868 எணணில் வாட்ஸ் அப் அல்லது அலைபேசி மூலம் பெயர்களை பதிவு செய்து பயிற்சி விவரங்களை அறியலாம். tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பயிற்சி, மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெறும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X