பொது செய்தி

தமிழ்நாடு

உருக்குலைந்த தார் ரோடு: சீரமைக்க கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement
 உருக்குலைந்த தார் ரோடு: சீரமைக்க கோரிக்கை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு - தேவராடிபாளையம் வரையான தார்ரோடு பழுதடைந்து ஜல்லி ரோடாக காட்சியளிக்கிறது.கிணத்துக்கடவு - தேவராடிபாளையம் வரை இரண்டு கி.மீ., துாரத்துக்கு, கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் கிராம இணைப்பு திட்டத்தில், தார் ரோடு போடப்பட்டது.இவ்வழியாக, விவசாயிகள் தினமும் மார்க்கெட்டிற்கு காய்கறிகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டும், கம்பெனிகளுக்கும் அதிகளவில் வாகனங்கள் செல்வதால், தார் ரோடு பழுதடைந்து ஜல்லி ரோடாக மாறிவிட்டது. இவ்வழியாக வரும் வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. இந்த தார் ரோட்டை புதுப்பிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X