திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள் என 123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதித்தோருக்கு முதலில் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் நுாற்றுக்கும் மேற்பட்டோரின் சளி, ரத்தம் மாதிரிகள் ஆய்வுக்காக தேனி, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனை தவிர்க்க திண்டுக்கல் அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அறை அருகே வைராலஜி ஆய்வகம் (கொரோனா பரிசோதனை மையம்) அமைக்க பணிகள் நடக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி கிடைத்ததும் விரைவில் செயல்பட உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.---

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement