ஒருபோன் போதுமே புகார் பெட்டி பகுதிக்கு----

Added : மே 21, 2020
Share
Advertisement

ஆக்கிரமிப்பால் அவதி

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் தெருவில் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல், விபத்து அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

-நாகப்பன், திண்டுக்கல்.

தெருநாய்கள் தொந்தரவு

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தில் தெருநாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது. இரவுநேரத்தில் பெண்கள், சிறுவர்கள் அச்சத்தில் உள்ளனர். மாநகராட்சி நடவடிக்கை தேவை.-

-கண்மணி, திண்டுக்கல்.

வேகத் தடுப்பு அபாயம்

திண்டுக்கல்- பழநி ரோடு ரெட்டியார்சத்திரத்தில் வேகத்தடுப்புகள் ஒழுங்கற்ற முறையில் உள்ளதால் இரவுநேரத்தில் விபத்து அபாயம் உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

- பால்துரை, ரெட்டியார் சத்திரம்.

குண்டு குழி ரோடு

தாடிக்கொம்பு -- குளத்துார் ரோடு பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- பிரவீன், தாடிக்கொம்பு.கொசு தொல்லை திண்டுக்கல் அருகே ரெட்டியப்பட்டியில் சாக்கடை அள்ளப்படாத காரணத்தினால் இரவு நேரத்தில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கொசுமருந்து அடிக்க வேண்டும்.-

- ஜோசப், ரெட்டியப்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X