விபத்தில் ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் ஒருவர் பலி

Added : மே 21, 2020
Share
தேவாரம்:தேவாரம் வடக்கு தெரு சென்னியப்பன் 33. இவர் கோம்பைக்கு டூவீலரில் சென்றார். டி.மேட்டுப்பட்டி அருகே எதிரே வந்த அதே கிராமத்தை சேர்ந்த சுந்தரம்மாள் 54, மீது டூவீலரில் மோதியது. காயமடைந்த இருவரும் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மேல்சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்லும் வழியில் சென்னியப்பன் உயிரிழந்தார். தேவாரம் போலீசார்

தேவாரம்:தேவாரம் வடக்கு தெரு சென்னியப்பன் 33. இவர் கோம்பைக்கு டூவீலரில் சென்றார். டி.மேட்டுப்பட்டி அருகே எதிரே வந்த அதே கிராமத்தை சேர்ந்த சுந்தரம்மாள் 54, மீது டூவீலரில் மோதியது. காயமடைந்த இருவரும் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மேல்சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்லும் வழியில் சென்னியப்பன் உயிரிழந்தார். தேவாரம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X