சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டை உடைத்து திருட்டு

Added : மே 21, 2020
Share
Advertisement
பீர்க்கன்காரணை : தாம்பரம் அருகே, முடிச்சூர், கொம்மி அம்மன் நகர், இரண்டாவது சாலையைச் சேர்ந்தவர், அய்யனார். அடையாறில் உள்ள, ஏ.டி.எம்., இயந்திரம் தயாரிக்கும், நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது, மனைவி கலைமகள். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, அய்யனார் பணிக்கு சென்றார். கலைமகள் அருகில் உள்ள, மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனைக்கு சென்று, வீட்டிற்கு திரும்பியபோது, 19

பீர்க்கன்காரணை : தாம்பரம் அருகே, முடிச்சூர், கொம்மி அம்மன் நகர், இரண்டாவது சாலையைச் சேர்ந்தவர், அய்யனார். அடையாறில் உள்ள, ஏ.டி.எம்., இயந்திரம் தயாரிக்கும், நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது, மனைவி கலைமகள். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, அய்யனார் பணிக்கு சென்றார். கலைமகள் அருகில் உள்ள, மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனைக்கு சென்று, வீட்டிற்கு திரும்பியபோது, 19 ஆயிரம் ரூபாய்,1 சவரன் திருடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X