கொரோனாவுக்கு அ.தி.மு.க., பிரமுகர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு அ.தி.மு.க., பிரமுகர் பலி

Added : மே 21, 2020
Share

திருவேற்காடு : சென்னை, ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ௧,௦௦௦த்தை கடந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 47 வயது, முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி, 10 நாட்களுக்கு முன், ராயபுரம் பகுதியில், நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார்.அவருக்கு, சில தினங்களுக்கு முன், உடல் நலம் பாதித்தது. பரிசோதனையில், கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர், திருவேற்காடு அடுத்த வானகரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு இறந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X