சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகள் இருவர் பலி

Added : மே 21, 2020
Share
Advertisement

கோயம்பேடு : கோயம்பேடு, ஸ்ரீ அய்யப்பா நகரைச் சேர்ந்தவர், 60 வயது முதியவர். இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி, பச்சை மிளகாய் மொத்த விற்பனை செய்து வந்தார். இவருக்கு, 8ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்ட அவர், நேற்று முன்தினம் மாலை, சிகிச்சை பலனின்றி பலியானார்.அதேபோல், ஸ்ரீ அய்யப்பா நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர், 57 வயது நபர். இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு, கடந்த, 11ல் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை பலியானார். இவர், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X