பொது செய்தி

இந்தியா

ஆயுஸ்மான் பாரத் திட்டம் வெற்றி : மோடிக்கு அமிதாப் பாராட்டு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வெற்றி குறித்து பிரதமர் மோடிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.latest tamil newsஆயுஷ்மான் பாரத் யோஜனா நாட்டின் முதன்மையான பொது சுகாதாரத்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சுகாதார பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது.


latest tamil newsஇது குறித்து பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த முயற்சி பல உயிர்களுக்கு நல்ல பலனை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். என டுவிட்டரில் மோடி பதிவிட்டு உள்ளார்.இதனிடையே மோடியின் சாதனையை பாராட்டி உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் இந்த மைல்கல்லை எட்டிய ஆயுஷ்மான் பாரத்திட்டத்திற்கு பல வாழ்த்துக்கள் என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-மே-202007:37:28 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Can anybody tell how much Modi earned ? As of now his family members are living as common man , his mother is travelling auto by paying , his brother is running small grocery shop, another one is working in govt office as clerk. Anybody available in TN ? Our councillor and his family is having cores of property thru contract and other commission. Our fri stalin family how much property holding , enjoyed all govt properties, facilities, etc.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X