ஆயுஸ்மான் பாரத் திட்டம் வெற்றி : மோடிக்கு அமிதாப் பாராட்டு| Amitabh Bachchan congratulates PM Modi for Ayushman Bharat's success | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆயுஸ்மான் பாரத் திட்டம் வெற்றி : மோடிக்கு அமிதாப் பாராட்டு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share

புதுடில்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வெற்றி குறித்து பிரதமர் மோடிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.



latest tamil news



ஆயுஷ்மான் பாரத் யோஜனா நாட்டின் முதன்மையான பொது சுகாதாரத்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சுகாதார பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது.


latest tamil news



இது குறித்து பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த முயற்சி பல உயிர்களுக்கு நல்ல பலனை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். என டுவிட்டரில் மோடி பதிவிட்டு உள்ளார்.



இதனிடையே மோடியின் சாதனையை பாராட்டி உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் இந்த மைல்கல்லை எட்டிய ஆயுஷ்மான் பாரத்திட்டத்திற்கு பல வாழ்த்துக்கள் என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X