சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து அவதூறு: 6 பேர் மீது வழக்கு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
meenakshi temple, madurai meenakshi amman temple, tamil news, tn news, dinamalar news,
மீனாட்சி திருக்கல்யாணம், அவதூறு, வழக்கு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து சமூகவலைத்தளத்தில் அவதுாறு பரப்பிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஊரடங்கால் மதுரை சித்திரை திருவிழா ரத்தான நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் மே 4ல் நடந்தது. அம்மன் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் அரவிந்தன் ரஜினி, சிவசிவா, மனோகரன், செல்வேந்திரன், ஆன்டோ லியோனி, கலீம் முகமது ஆகியோரது பெயர்களை கொண்ட முகநுாலில் பதிவிடப்பட்டிருந்தது.


latest tamil newsஇது தொடர்பாக திண்டுக்கல், கோவையில் போலீசில் புகார் செய்யப்பட்டது. மதுரை போலீசிற்கும் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆன்லைனில் புகார்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டன. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மத நம்பிக்கைளை புண்படுத்தும் செய்கைகளை செய்தது, ஒரு சமூகத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் மீனாட்சி அம்மன் கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
22-மே-202020:23:13 IST Report Abuse
Tamilnesan மாலிக்காபூரின் வழித்தோன்றல்கள் இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-மே-202013:15:05 IST Report Abuse
Swaminathan Chandramouli ஏன் விஜய சேது பதியை கைது செய்யவில்லை ?அந்த ஆள் தான் அன்னை மீனாட்சியை மிக கேவலமாக சித்தரித்தான் இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும் இதற்குமுட்டு கொடுக்க ஏகப்பட்ட ஊடகங்கள் திரிந்து கொண்டிருக்கின்றன
Rate this:
Cancel
குமாரவர்மன் - SIVAKASI,இந்தியா
22-மே-202012:57:08 IST Report Abuse
குமாரவர்மன் இவனுகளுக்கெல்லாம் 63 நாயன்மார்களில் ஒருவரான  எறிபத்த நாயனார் வழியே பதில் சொல்லவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X