பீகார் தேர்தல்: மோடி சாதனைகளை கூற தொண்டர்களுக்கு ஜே.பி நட்டா அழைப்பு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி:பிரதமர் மோடி சாதனைகளை எடுத்து கூறி பீகார் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மாநில கட்சி தவைர்கள் , தொண்டர்களுக்கு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.latest tamil newsபீகார் மாநிலத்திற்கான சட்டசபைதேர்தல் இந்தாண்டு இறுதியில் அக்டோபர் அல்லது நவம்பரில் நடை பெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியடப்பட வில்லை. அதற்கு முன்னர் மாநில தொண்டர்கள் மற்றும் கட்சிதலைவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கின் போது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான வளர்ச்சிதிட்டத்தை சாதனையாக்க திட்டமிட வேண்டும். என கூறி உள்ளார்.


latest tamil newsமேலும் பிரதமரின் சிறப்புதொகுப்பு திட்டம் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் ஏதோ ஒன்றை கொண்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இருந்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் புலம்பெயர் மக்கள் அனைவருக்கும் நல திட்டங்கள் கிடைக்க வழிவகைகளை மேற்கொள்ள தொண்டர்களிடம் ஜே.பி.,நட்டா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே வரும் 31 ம் தேதி பிரதமர் மோடி மான்கி பாத் நிகழ்சியில் பேச உள்ளார். இது குறித்து பேசிய மாநில பா.ஜ. பொது செயலாளர் மான் கி பாத் சப்திரிஷி கே சாத் என குறிப்பிட்டு உள்ளார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தள கட்சி உடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் தேர்தலிலும் இரு கட்சிகளின் கூட்டணி தொடரும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
21-மே-202016:08:16 IST Report Abuse
Raj what is modi's talent?
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
21-மே-202012:06:48 IST Report Abuse
Krishna All Oppositions incl. Ex if Unavailable) To ADMINISTER ALL PEOPLE'S LIFE Incl. JUSTICE. Otherwise Only GOD Can SAVE Our Republic & World.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X