ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Russia, covid 19 toll, coronavirus in russia, Coronavirus, Corona, Covid-19, ரஷ்யா

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,764 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது.

சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் அதிக உயிர் பலி வாங்கி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடமும், ரஷ்யா 2வது இடமும் பிடித்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 8,764 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது. இதுவரை அங்கு 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. புதிதாக 135 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,972 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பிலிருந்து 85,392 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மே-202007:56:44 IST Report Abuse
மலரின் மகள் ///ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை கடந்தது/// (3 LAKH). NOT 3 MILLION.
Rate this:
Cancel
sky1011 - coimbatore,இந்தியா
21-மே-202007:52:25 IST Report Abuse
sky1011 Russia affected only 3 lakhs 8 thousand 700 hundred 5 five only
Rate this:
Murasu - Texas,யூ.எஸ்.ஏ
21-மே-202009:15:31 IST Report Abuse
MurasuMe too commented the same...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X