சீனாவின் இயலாமையால் மரணங்கள்: டிரம்ப்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Trump, China, Incompetence, Mass Worldwide Killing, Coronavirus, Corona, Covid-19, deaths, crisis, சீனா, இயலாமை, டிரம்ப், அமெரிக்கா, மரணங்கள், கொரோனா, வைரஸ்

வாஷிங்டன்: சீனாவின் இயலாமையால் உலக அளவில் பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதுவரை 50.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 3.29 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு 15.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 95 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 3.7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அங்கு நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பி விட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.


latest tamil news


சீனா இதற்கு மறுப்பு தெரிவித்தாலும், சீனாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுவதாகவும், விசாரணை நடத்தப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில், டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இது வேறொன்றும் இல்லை. சீனாவின் இயலாமையினால் உலக அளவில் இந்த பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன,' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
21-மே-202016:25:47 IST Report Abuse
Raj What trump did? He could have taken steps before corona reaches America. Trump failed in his job and blaming china for his vote politics
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
21-மே-202015:06:03 IST Report Abuse
dandy Yes inability of the America killed thousands in Vietnam .Iraq..Afghanistan ....Libya ..... Saddam...and Gadafi kept fanatics in proper place ..punishments were so harsh ...Gadafi ed door for Africann to come and work there for better life. ISIS..ALQAIDA..never existed... America destroyed everything .Arab women are selling themselves for food ..and see the beauty of democarcy they have d in these countries. China never invaded another country and occupied this is the difference . Shame on America
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X