பிரதமர் பற்றி அவதூறு: ஜோதிமணி மீது புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் பற்றி அவதூறு: ஜோதிமணி மீது புகார்

Added : மே 21, 2020
Share
புதுக்கோட்டை: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, கரூர் காங்கிரஸ், எம்.பி., ஜோதிமணி மீது, இலுப்பூர் போலீசில், பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர். புகாரில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி, எம்.பி., ஜோதிமணி, 18ம் தேதி நடந்த தனியார், 'டிவி' விவாத நிகழ்ச்சியில், 'பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும்' என, தரக்குறைவான வார்த்தைகளில், வன்முறையை

புதுக்கோட்டை: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, கரூர் காங்கிரஸ், எம்.பி., ஜோதிமணி மீது, இலுப்பூர் போலீசில், பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர். புகாரில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி, எம்.பி., ஜோதிமணி, 18ம் தேதி நடந்த தனியார், 'டிவி' விவாத நிகழ்ச்சியில், 'பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும்' என, தரக்குறைவான வார்த்தைகளில், வன்முறையை தூண்டும் விதமாக பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X