உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

Added : மே 21, 2020
Share
அந்தியூர்: கொரோனா நோய் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு போகமுடியமால் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், அவர்களை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அந்தியூர் பகுதிகளில், நீண்ட நாட்களாக தங்கியிருந்த பானிபூரி விற்பனை செய்து வந்திருந்த, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த

அந்தியூர்: கொரோனா நோய் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு போகமுடியமால் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், அவர்களை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அந்தியூர் பகுதிகளில், நீண்ட நாட்களாக தங்கியிருந்த பானிபூரி விற்பனை செய்து வந்திருந்த, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரை, நேற்று அந்தியூர் வருவாய்த்துறையினர் தாலுகா அலுவலகத்திற்கு வரவழைத்து, வேனில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X