புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359 ஆக அதிகரித்துள்ளது. 3,435 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று(மே 21) காலை 9:30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆக அதிகரித்துள்ளது. 3,435பேர் பலியாகி உள்ளனர். 63,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 39,297 - 1,390
தமிழகம் - 13,967 - 94
குஜராத் - 12,537 - 749
டில்லி - 11,088 - 176
ராஜஸ்தான் - 6,015 - 147
மத்திய பிரதேசம் - 5,735 - 267
உத்தர பிரதேசம் - 5,175 - 127
மேற்கு வங்கம்- 3,103 - 253
ஆந்திரா - 2,602 - 53
பஞ்சாப் - 2,005 - 38
பீஹார் -1,674 - 10
தெலுங்கானா - 1,661 - 40
கர்நாடகா- 1,462 - 41
காஷ்மீர் - 1,390 - 18
ஒடிசா - 1,052 - 06
ஹரியானா - 993 - 14
கேரளா - 666 - 04
ஜார்க்கண்ட் -231 03
சண்டிகர் - 202- 03
திரிபுரா - 172 - 0
அசாம்- 170 - 04
உத்தர்காண்ட்- 122 - 1
சத்தீஸ்கர் - 1145 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 110 - 03
கோவா - 50- 0
லடாக் - 44 - 0
அந்தமான் - 33 - 0
மணிப்பூர் -25- 0
புதுச்சேரி- 18 - 0
மேகாலயா- 14-1
மிசோரம்- 01 - 0
தாதர் நாகர் ஹவேலி-01-0
நாகலாந்து - 01-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE