அவல்பூந்துறையில் நாளை கொப்பரை தேங்காய் ஏலம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவல்பூந்துறையில் நாளை கொப்பரை தேங்காய் ஏலம் துவக்கம்

Added : மே 21, 2020
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொரோனாவால் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான ஏலம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை (22) முதல், வெள்ளி கிழமைகளிலும், எழுமாத்தூரில் வரும், 25 முதல் திங்கள் கிழமைகளிலும் கொப்பரை தேங்காய் ஏலம் துவங்குகிறது. விவசாயிகள் தங்கள் கொப்பரை தேங்காயை தரம் வாரியாக பிரித்து, ஏலத்துக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொரோனாவால் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான ஏலம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை (22) முதல், வெள்ளி கிழமைகளிலும், எழுமாத்தூரில் வரும், 25 முதல் திங்கள் கிழமைகளிலும் கொப்பரை தேங்காய் ஏலம் துவங்குகிறது. விவசாயிகள் தங்கள் கொப்பரை தேங்காயை தரம் வாரியாக பிரித்து, ஏலத்துக்கு முதல் நாள் மாலை, 5:00 மணிக்குள் விற்பனை கூடத்துக்கு எடுத்து வர வேண்டும். அதுபோல, கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும், 25 முதல் திங்கள் கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் துவங்குகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X