சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மிதந்த வாலிபர் சடலம்

Added : மே 21, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், ராமநாயக்கன் ஏரியில் மிதந்த வாலிபர் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓசூர், ராமநாயக்கன் ஏரியில், 25 முதல், 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக, டவுன் போலீசாருக்கு, நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X