வெள்ளத்தில் மிதக்கும் கோல்கட்டா விமான நிலையம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கரையை கடந்த அம்பான் புயல், கோல்கட்டா விமான நிலையத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் வெள்ளத்தில் மிதக்கிறது.வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. இதனால், அங்கு சுமார் 6 மணி நேரம் பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலில் சிக்கி இதுவரை 12 பேர்
Cyclone Amphan, cyclone, kolkata news, kolkata flood, india,
கோல்கட்டா, விமானநிலையம், சேதம், அம்பான், புயல், வெள்ளம், கனமழை, சூறாவளிகாற்று,

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கரையை கடந்த அம்பான் புயல், கோல்கட்டா விமான நிலையத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் வெள்ளத்தில் மிதக்கிறது.

வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. இதனால், அங்கு சுமார் 6 மணி நேரம் பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil newsஇந்த புயல், கோல்கட்டா விமான நிலையத்தின் கட்டமைப்புகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக விமான நிலைய கட்டடங்கள், ஓடுபாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. புயல் கரையை கடப்பதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
21-மே-202018:48:24 IST Report Abuse
mindum vasantham 2 naalil sari yaaki vidum coronovirkku marunthu kandu pidiyungal appa
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
21-மே-202011:35:43 IST Report Abuse
Ram Now, Didi will get 40 lakh crore from somewhere without asking central government
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X