ராஜிவ் நினைவு தினம்; மோடி, ராகுல் மரியாதை

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ராஜிவ்-ன் 29வது நினைவு தினம் இன்று (மே 21) அனுசரிக்கப்படும் நிலையில் அவருக்கு டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் ராஜிவ் மகனும் காங்., எம்.பியுமான ராகுல் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு உண்மையான தேசபக்தர், முற்போக்குவாதி மற்றும் மனிதநேயம் கொண்ட தந்தையின் மகன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிரதமராக ராஜிவ், நாட்டை
Rajiv gandhi , congress , Modi, Rahul gandhi, ராஜிவ், நினைவுநாள், மோடி, ராகுல், மரியாதை, டுவிட்டர்

புதுடில்லி: ராஜிவ்-ன் 29வது நினைவு தினம் இன்று (மே 21) அனுசரிக்கப்படும் நிலையில் அவருக்கு டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் ராஜிவ் மகனும் காங்., எம்.பியுமான ராகுல் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு உண்மையான தேசபக்தர், முற்போக்குவாதி மற்றும் மனிதநேயம் கொண்ட தந்தையின் மகன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிரதமராக ராஜிவ், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார். அவரது முன்னோக்கிய சிந்தனையால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இன்று அவரது நினைவு நாளில் அன்புடனும், நன்றியுடனும் அவரை வணங்குகிறேன்” என கூறியுள்ளார்.


latest tamil news


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ராஜிவ்-ன் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
21-மே-202013:05:59 IST Report Abuse
Krishna Real Killers (Congress Insiders-Oldies) are Free But Blame-Sufferings on False Accused LTTE All Misuse of Powers by Rulers-Investigating Police & Judgess. Can Happen Only in Great Banana Republic of India-SHAME
Rate this:
M.S.Lakshminarayanan - coimbatoare,இந்தியா
21-மே-202018:57:54 IST Report Abuse
M.S.Lakshminarayanankolaigaara iyakkaththai innamum aadharikkum manidhargalai ennavenru sollvadhu....
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
21-மே-202012:30:16 IST Report Abuse
Anbuselvan Killers of the country's prime ministers still are not yet hanged. This can happen only in India. Shame. If there is the case for the ex-prime minister of the country, what will be the situation for an ordinary citizen. Shame Shame.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X