சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் திடீர் சுழல்காற்று: மக்கள் அச்சம்

Added : மே 21, 2020
Share
Advertisement
ஊட்டியில் திடீர் சுழல்காற்று: மக்கள் அச்சம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே வேல்கவட்டி என்ற இடத்தில் நேற்று(மே.,20) காலை 11: 30 மணி முதல் 11:40 மணி வரை திடீர் சுழல் காற்று உண்டானது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஓடினர். இது போன்ற சுழல் காற்று, வெளிநாடுகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை தூக்கி எறிந்துவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சுழல் காற்று குறித்து வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கூறுகையில், இது போன்ற சுழல் காற்று 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அரிதாக தோன்றும் எனக்கூறினர்.
சுழல் காற்று ஏற்பட்டதை சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X