கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
court news, tamil nadu news, tn news, high court, madras high court,
பத்திரிகை, ஊடகங்கள், அவதூறுவழக்கு, சென்னைஐகோர்ட், சென்னைஉயர்நீதிமன்றம்,

சென்னை: பத்திரிகைகள் மீது அரசு தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக ஊடகங்கள், பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசு கடைபிடித்து வருகிறது. அவதூறு வழக்குகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.


latest tamil news



இதனை தொடர்ந்து, பத்திரிகைகள், ஊடகங்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
21-மே-202019:08:08 IST Report Abuse
ஆனந்த் இன்று தமிழக மக்களை தவறான பாதையில் இட்டு செல்வது பத்திரிகைகள் பல.. அவற்றின் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தல் குற்றத்துக்கு துணைபோதல் போலவே
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மே-202018:09:17 IST Report Abuse
Endrum Indian நாங்கள் உண்மையை தான் வெளியிட்டோம் ஆதாரங்களுடன்ப் என்று பத்திரிகைகள் கூறினால் மட்டுமே இந்த வழக்கு அவதூறு வழக்கு இல்லை என நீதிமன்றம் இதை ரத்து செய்யவேண்டும் இல்லையென்றால் ரத்து செய்வது இது அநீதிமன்றத்தின் செயல் என்று காண்பிக்கின்றது.
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
21-மே-202016:53:14 IST Report Abuse
Thirumal Kumaresan பத்திரிக்கை எனில் பொய் பரப்பலாமா. தான் சார்ந்த இயக்கங்களுக்காக தவறான செய்தியை பரப்பலாமா.அதன் பெயர் கருத்து சுதந்திரமா புரியவில்லை.என்ன சட்டமோ ஒன்றுமே புரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X