பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement
பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று காலை, 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதமாக, ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியில் கடும் வறட்சி நிலவியது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X