பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பொருள் வழங்கல்

Added : மே 21, 2020
Share
Advertisement

கரூர்: மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. கரூர் மாவட்டம், புகளூர், வேலாயுதம்பாளையம் பகுதிகளில், 30 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலெக்டர் அன்பழகனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகைப்பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X