பிச்சம்பட்டி சாலையில் தூய்மை பணி| Dinamalar

பிச்சம்பட்டி சாலையில் தூய்மை பணி

Added : மே 21, 2020
Share

கிருஷ்ணராயபுரம்: பிச்சம்பட்டி சாலையில், முட்செடிகளை அகற்றும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியில் இருந்து கோவக்குளம் வரை, நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த சாலை பணியாளர்கள் சாலையோரத்தில் வளர்ந்த முட்செடிகளை, அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X