பொது செய்தி

இந்தியா

புயலால் பாதிக்கப்பட்ட மே.வங்கத்துக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடி

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Narendra Modi, Modi, PM Narendra Modi, PM Modi, NDRF, Cyclone Amphan, West Bengal, Odisha CM, Naveen Patnaik, West Bengal CM, Mamata Banerjee,  Kolkata airport, Prime Minister, பிரதமர்மோடி, பிரதமர்நரேந்திரமோடி, நரேந்திரமோடி, மோடி,அம்பான்புயல், மேற்குவங்கம், மே.வங்கம், ஒடிசா,ஒரிசா, தேசம், நாடு,

புதுடில்லி: அம்பான் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மே.வங்க மாநிலத்துடன், தேசம் ஆதரவாக நிற்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:
அம்பான் புயல் பாதிப்புடன் தைரியமாக சமாளித்து வரும் ஒடிசா மாநில மக்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவ அதிகாரிகள் அயராது பாடுபட்டு வருகின்றனர். இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டி கொள்கிறேன்.
புயல் பாதித்த பகுதிகளில் என்டிஆர்எப் வீரர்கள் தீவிரமாக உழைத்து வருகின்றனர். மத்திய அரசு உயரதிகாரிகள், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், மேற்கு வங்க அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பும் தவற விடமாட்டோம்.மேற்கு வங்கத்தில், அம்பான் புயல் ஏற்படுத்திய பேரழிவு காட்சிகளை பார்த்தேன். இந்த சவாலான நேரத்தில், மேற்கு வங்கத்திற்கு ஒட்டு மொத்த தேசமும் ஆதரவாக நிற்கிறது. மக்கள் நலமுடன் வாழ வேண்டிகொள்கிறேன். இயல்பு நிலை திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


latest tamil news
இவ்வாறு அந்த பதிவுகளில் பிரதமர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
21-மே-202020:26:12 IST Report Abuse
Nallavan Nallavan வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருப்பதால் மேற்குவங்கம் கண்டிப்பாக வருவார் ......
Rate this:
Cancel
21-மே-202020:12:06 IST Report Abuse
Sapere Side, மேற்கு வஙகத்திற்கு எவ்வளவு நன்மை செய்தாலும் அது "விழலுக்கு இறைத்த நீர்தான்". அம்மணிக்கு எல்லாமே அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கத்தான் தெரியும். "காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்ற பழமொழிக்கு இணங்க எதிலுமே சந்தேகம்,
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மே-202017:45:35 IST Report Abuse
Endrum Indian முஸ்லிம் பேகம் மும்தாஜ் வெகு வெகு குறைவாகத்தான் நிவாரண நிதி கேட்கின்றார் ?? அம்பன் புயலுக்கு 72 பேர் வரை பலியாகி உள்ளனர் இவர்களில், கொல்கத்தா நகரில் 17 பேர் பலியாகி உள்ளனர். புயலால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி இருக்கும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆகவே எங்களுக்கு உடனே ரூ 2 லட்சம் கோடி அனுப்பி வைக்கவேண்டும் என்று ஆணையிடுகின்றேன். என்ன முஸ்லிம் பேகம் மும்தாஜ் சரிதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X