பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 21) ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்திலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பை தொடர்ந்து சென்னை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 776 பேரில் சென்னையில் மட்டும் 567 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த
Chennai, Corona Cases, District Wise, coronavirus, corona, covid-19, corona crisis, corona outbreak, corona updates, corona in TN, TN news, TN districts, TN fights corona, corona patients, corona death, positive cases, new corona cases, corona in chennai, சென்னை, கொரோனா, வைரஸ், பாதிப்பு, மாவட்ட வாரியாக

சென்னை: சென்னையில் இன்று (மே 21) ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பை தொடர்ந்து சென்னை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 776 பேரில் சென்னையில் மட்டும் 567 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8795 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 42 பேரும், செங்கல்பட்டில் 34 பேரும், தூத்துக்குடியில் 22 பேரும் (இதில் 17 பேர் மஹா.,வில் இருந்து வந்தவர்கள்), மதுரையில் 19 பேரும் (இதில் மஹா.,வில் இருந்து வந்த 16 பேர், டில்லியில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும்), காஞ்சிபுரத்தில் 13 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
22-மே-202013:49:13 IST Report Abuse
s.rajagopalan சென்னையில் எந்தெந்த இடங்கள் என்பதையும் கூறலாமே ? என்ன தயக்கம் ?
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
22-மே-202004:44:42 IST Report Abuse
Unmai Vilambi இன்னும் சில சாராய கடைகளை திறந்தால் சூப்பர்-ஆ இருக்கும் ALCOHOL போட்டால் கரோனா போய்டுமாமே? ரயில்வே ஸ்டேஷன், அத்தியாவசிய கடைகள், ஏர்போர்ட், ஹோட்டல் லாம் மூடி விடலாம் - சாராய கடை மட்டும் திறந்திருந்தால் போதும் இப்படி பட்ட அரசினால் எப்படி கரோனா வை கட்டுப்படுத்த முடியும்?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-மே-202021:30:46 IST Report Abuse
S. Narayanan Eppothu thaniyum intha corona dhagam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X