பொது செய்தி

இந்தியா

விலை உயர்வால் கர்நாடகாவில் மதுபானங்கள் விற்பனை சரிவு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகத்தில் மதுபானங்கள் விலை உயர்வால் விற்பனை கடுமையாக சரிந்ததுள்ளதுகர்நாடகாவில் மதுபானங்கள் மீது கலால் வரி விதிப்பால் மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது. இதயைடுத்து மதுபானங்கள் விற்பனை 60 சதவீதத்திற்கு சரிந்துள்ளது.மதுபான விற்பனை மூலம் வரி வருவாயை அதிகரித்துக் கொள்ள முடிவு செய்த கர்நாடக அரசு இந்திய மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரியை

பெங்களூரு: கர்நாடகத்தில் மதுபானங்கள் விலை உயர்வால் விற்பனை கடுமையாக சரிந்ததுள்ளதுlatest tamil newsகர்நாடகாவில் மதுபானங்கள் மீது கலால் வரி விதிப்பால் மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது. இதயைடுத்து மதுபானங்கள் விற்பனை 60 சதவீதத்திற்கு சரிந்துள்ளது.

மதுபான விற்பனை மூலம் வரி வருவாயை அதிகரித்துக் கொள்ள முடிவு செய்த கர்நாடக அரசு இந்திய மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரியை மதிப்புக்றே்ற வகையில் 21 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் பிராண்டுக்கு ஏற்ப பாட்டிலுக்கு ரூ 50 முதல் ரூ 1000 வரை விலை அதிகரித்தது.


latest tamil newsகர்நாடகாவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து 3 நாட்கள் சாதனை அளவாக மதுபானங்கள் விற்பனை ஆனது. மே 6ம் தேதி ரூ 232 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனை ஆன நிலையில் மே 20ம் தேதி விற்பனை 61 கோடி என்ற அளவுக்கு குறைந்தது. மது விற்பனை மூலம் வரி வருவாய் எதிர்பார்த்த அளவு இல்லாததால் மாநில அரசு அதிர்ச்சியில் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
22-மே-202004:45:29 IST Report Abuse
B.s. Pillai It is a very good indication. When Congress ruled Tamil nadu, prohibition was in force and a whole generation of Tamil people did not have the habit of drinking, which was helping htese poor families to raise in their living standard and were able to bring up their kids also without this bad habit which, in turn, made them studious and improve their life to a higher scale. After DMK & AIADMK rule, the habit of drinknig has even penetrated to the school going children.How will they improve ? The Government has, thus, deteriorated the health and habit and life and economy of its own people. It is very difficult to change this habit. Corona had given a good opportunity for the people to forget this, but Government did not take advantage of this go given break, but rushed to the wine shops, JJ in her election propaganda, had promised to close wine shops in a phased manner. Her promise is buried with her by her own party people.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
22-மே-202004:25:06 IST Report Abuse
chennai sivakumar Madhupriyargal muttalgal. Enna vilai yeththinaalum vaanguvaanga ru ella maanila arasum yenni vilayai uyarththi vittargal. Madhupriyargal migavum intelligent and they keep their budget for madhu under control. This I'd when prices are reasonable. Now due to Corona the disposable income is less and IT sector is facing troubled times. Construction industry is also witness6the same. So less income less expiture. Corona has taught people austerity measures. The liquor sales is down even in TN. I sometimes back say 6 months purchased a quarter bottle in one state during the travel. I didn't want to carry for my home consumption because the bottle may break and spoil my suitcase. So came to karnataka in the and the next day was to come to chennai. So thought of picking up a small bottle of that particular brand ( which is not available in TN) I went to the shop and enquired the price. Guess it was a clean 100% more. I ped the idea of purchase and be dine without it. My conclusion is that the state governments should bring liquor in gst then situation will change. Otherwise the liquor industry will also sail badly and that too shortly due to the continuous increase of prices
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-மே-202004:03:42 IST Report Abuse
Loganathan Kuttuva It is very good improvement by the steps taken by state government.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X