கொரோனா தொற்றில் இருந்து தப்பிய நாடுகள்; எவ்வாறு சாத்தியப்பட்டது?

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி: டிசம்பர் 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது.அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று சில நாடுகளில் கட்டுக்குள் உள்ளது. 188 நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையான சூழலை சந்த்தித்துவரும் நிலையில் சில நாடுகளில் கொரோனா தொற்று அறவே

புதுடில்லி: டிசம்பர் 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது.latest tamil newsஅமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று சில நாடுகளில் கட்டுக்குள் உள்ளது. 188 நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையான சூழலை சந்த்தித்துவரும் நிலையில் சில நாடுகளில் கொரோனா தொற்று அறவே இல்லை. உலகம் முழுவதும் 5 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்து 28 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கிரிபாட்டி
மார்ஷன் தீவுகள்
மைக்ரோனேசியா
நாரு
வட கொரியா
பலூ
சமோ
சாலமன் தீவுகள்
டோங்கா
டர்க்மெனிஸ்தான்
டுவாலு
வனுவாடு


latest tamil newsஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பின்றி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நெதர்லாந்து, இந்தோனேசிய தீவுகள், ஆஸி., பகுதிகளில் கொரோனா தொற்று மிகக் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் மேற்கண்ட நாடுகள் கொரோனா பரவத் தொடங்கிய 2019ம் ஆண்டு டிச., மாதமே விழித்துக்கொண்டதுதான். மேலும் சமூக விலகலை பொதுமக்கள் மதித்து நடந்துகொண்டதால் கொரோனா பாதிப்பு முற்றிலும் விலகியது குறிப்பிடத்தக்கது. நாமும் நம் பிரதமரின் அறிவுரையைப் பின்பற்றி நடந்துகொண்டால் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பலாம்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
25-மே-202019:04:08 IST Report Abuse
Tamilnesan இந்தியாவும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும். டிசம்பர் மாதமே அணைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தால். ஏனெனில், கொரநா நூறு சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்ட வியாதி.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மே-202004:54:00 IST Report Abuse
Mani . V அந்த அரசுகள் மக்களின் நலனில் உண்மையில் அக்கறை கொண்டு இருந்ததும் அதி முக்கியமான காரணம் (டாஸ்மாக்கும் இல்லையாம்).
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-மே-202001:32:14 IST Report Abuse
தமிழவேல் thinamalaril vanthaapolathaan avaru sonnathai ellaarume seithaanggale 🤔 kaith thattunom, vilakkai anaichchom. vilakkai eththinom...........( நாமும் நம் பிரதமரின் அறிவுரையைப் பின்பற்றி நடந்துகொண்டால் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பலாம்.)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X