இன்று மேற்குவங்கம், ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி

Updated : மே 22, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி.வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் மேற்கு வங்கத்தில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடுமையான
 PM, Narendra Modi, West Bengal, Odisha, Prime Minister, PM Modi, Cyclone Amphan, aerial surveys, PMO, severe cyclonic storm, Odisha Chief Secretary, AK Tripathy, பிரதமர், மோடி, மேற்கு வங்கம், ஒடிசா

புதுடில்லி: அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி.

வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் மேற்கு வங்கத்தில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன.


latest tamil news




வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன. இந்த புயலில் சிக்கி இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-மே-202009:17:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni நாட்டுக்கே போராதவேளை அதான் ஒன்னு BY ஒன்னு என்று கொதிக்குது இயற்க்கை போறதுக்கு அந்த சப்பைமூக்கன் அவனால் ஆனா உபாயம் கொரோனாவால் மக்களை அளிக்கின்றான் அவன் தேசமலே பாப்புலே ஷான் அதிகம் நா அங்கேயே வச்சுக்கவேண்டும் என்னவேண்டுமானாலும் செய்யட்டும் அப்போதும் நாமெல்லாம் இறக்கம் தாக்காட்டுவோம் ஐயையோ இப்படி ஆயுடுதே என்று, பாசம் பரிவு இரக்கம் எல்லாம் எல்லா இந்தியனுக்கும் உள்ளது என்பது உண்மைதான் இவனுகளால் உலகமே பாதிச்சுட்டுதே எவ்ளோபெருங்க செத்துமடியுரங்க்க ஆனால் யு எஸ் அண்ட் சீனக்குதான் அழுகைலேயிருக்கும் அரக்கர்களுக்கு இரக்கமே வரலே
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
22-மே-202002:05:36 IST Report Abuse
Baskar ஆமாம் இவர் போய் விமானத்தில் ஒரு சுற்று சுற்றி விட்டு ஒரு அறிக்கையை வாசிப்பார். அங்கு கோடிக்கணக்கில் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இவர் உடனே முந்நூறு கோடி நிவாரணம் கொடுப்பார். எல்லாமே ஒரு சினிமா தான்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-மே-202001:28:40 IST Report Abuse
தமிழவேல் helicaaptarla thaane ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X