14 வயது சிறுமியின் சடலத்துடன் உடலுறவு: 51 வயது 'சைக்கோ' கைது

Added : மே 21, 2020
Share
Advertisement
தேமாஜி: அசாமில், உயிரிழந்த 14 வயது சிறுமி உடலுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த 51 வயது சைக்கோ கைது செய்யப்பட்டார்.அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில், 14 வயது சிறுமி சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதற்கடுத்த நாள், 51 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்தச் சிறுமியின் உடலை வெளியே எடுத்து, உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதைப்
psycho,சைக்கோ,கைது,arrested,rape,dead, teenage girl

தேமாஜி: அசாமில், உயிரிழந்த 14 வயது சிறுமி உடலுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த 51 வயது சைக்கோ கைது செய்யப்பட்டார்.

அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில், 14 வயது சிறுமி சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதற்கடுத்த நாள், 51 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்தச் சிறுமியின் உடலை வெளியே எடுத்து, உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் உடல், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.


latest tamil news


'அந்த நபர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போலில்லை; 'சைக்கோ'வாக இருக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், அந்த சிறுமியின் மரணத்துக்கு, இந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்தது காரணமாக இருக்கலாமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X