சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

அதெல்லாம் அழகிரிக்கு தெரியும்!

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அதெல்லாம் அழகிரிக்கு தெரியும்!

அதெல்லாம் அழகிரிக்கு தெரியும்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த, சிறுமதுரை கிராமத்தில், தீ வைத்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு, தமிழக, காங்., தலைவர் அழகிரி ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார்.பின், நிருபர்களிடம், அவர் கூறுகையில், 'இலவச மின்சாரத்தை, உடனடியாக தடை செய்ய வேண்டும் என, மத்திய அரசு எடுத்துள்ள முடிவை, காங்., வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில், இலவச மின்சாரத்தை ரத்து செய்தால், விவசாயிகளின் பிணத்தின் மேல் நடந்து சென்று தான், அதனை தடை செய்ய முடியுமே தவிர, அதிகாரத்தால் முடியாது' என்றார்.
இதை குறிப்பெடுத்த, மூத்த நிருபர், 'யார் ஆட்சியில், விவசாயிகள் தற்கொலை அதிகமா நடந்துச்சுன்னு, அழகிரிக்கு தெரியாமலா இருக்கும்' என்றார். அருகிலிருந்த இளம்நிருபர், 'இப்ப கூட இவங்க, விவசாயி செத்தால் தான், அரசியல் செய்ய முடியுமுன்னு நினைக்கிறாங்க...' என்றார்.சுற்றியிருந்தோர், அதை ஆமோதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-மே-202006:31:18 IST Report Abuse
D.Ambujavalli விவசாயிகளின் நலனுக்காக மைய அரசுடன் போராட இவருக்கு சிக்னல் எதுவும் வரவில்லை போலும் சும்மா, அந்தப் பெண்ணின் மரணத்துக்கு நிவாரணம் கொடுத்துவிட்டுப் போகாமல், ஏதாவது பேசியாக வேண்டுமென்று சொல்லிய வார்த்தைகள்தான் இவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X