பொது செய்தி

இந்தியா

ரயில் நிலையங்களில் நாளை முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement

புதுடில்லி:ரயில்நிலைய கவுண்டர்களில் நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து இருந்தார். மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படாது எனவும், பயணிகள் யாரும் டிக்கெட் எடுப்பதற்காக ரயில் நிலையங்களுக்கு வரவேண்டாம் எனவும் அமைச்சர் கூறி இருந்தார். மேலும் ரயில் பயணங்களுக்கான முன்பதிவு இன்று (21 ம் தேதி) முதல் துவங்கப்பட்டது.


latest tamil news



இதனிடையே ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரயில்நிலைய கவுண்டர்களில் நாளை(22ம் தேதி ) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X