பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



latest tamil news



வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய 14 பேர், மஹாவிலிருந்து வந்த 5 பேர், தமிழகத்திலிருந்து வந்த 3 பேர், குஜராத், ஆந்திராவிலிருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.


latest tamil news



இதையடுத்து கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு 690 ஆக அதிகரித்துள்ளது. இதில் 510 பேர் குணமடைந்துள்ளனர். 177 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 80,000க்கும் அதிகமானோர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று கவலை அளிப்தாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-மே-202004:15:46 IST Report Abuse
Loganathan Kuttuva Corona new cases are due to arrivl from outside of Kerala.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X