சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி இளம்பெண் பலி 

Added : மே 21, 2020
Share
Advertisement

கடலாடி:-சாயல்குடி வி.வி.ஆர்., நகரை சேர்ந்தவர் மைக்கேல். பனை தொழிலாளியான இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் கடலாடி அருகே பாப்பாகுளம் பனங்காட்டில் குடிசைஅமைத்து பதநீர் இறக்கும்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.மைக்கேல் மகள் அனிதா 19. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக திறந்தவெளி கிணற்றுக்கு சென்றார். கால்தவறி 20 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தவர் மூச்சுத்திணறி இறந்தார். சாயல்குடி தீயணைப்பு வீரர்கள் அனிதாவின்உடலை மீட்டனர். கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X