தொழிலாளர்கள் கணக்கெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் கணக்கெடுப்பு

Added : மே 21, 2020
Share
திருவாடானை:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகளில் பீகார், ஓடிசா, உ.பி., உள்ளிட்ட பல மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மே 13ல் இவர்களில் 55 பேர் சொந்த மாநிலங்களை நோக்கி நடந்தே புறபட்டனர். அவர்களை அதிகாரிகள் தொண்டிசமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்.இவர்கள் இங்கு 9 நாட்களாகியும் சொந்த ஊர்களுக்குசெல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து

திருவாடானை:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகளில் பீகார், ஓடிசா, உ.பி., உள்ளிட்ட பல மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

மே 13ல் இவர்களில் 55 பேர் சொந்த மாநிலங்களை நோக்கி நடந்தே புறபட்டனர். அவர்களை அதிகாரிகள் தொண்டிசமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்.இவர்கள் இங்கு 9 நாட்களாகியும் சொந்த ஊர்களுக்குசெல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், மாநில வாரியாக கணக்கெடுப்பு நடக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் அனைத்து தொழிலாளர்களும் மதுரையில் இருந்து ரயிலில் அனுப்பி வைக்கப்படுவார்கள், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X