பொது செய்தி

தமிழ்நாடு

கிராம மக்களுக்கு உணவு பொருட்கள்

Added : மே 21, 2020
Share
Advertisement

உடுமலை:ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடுமலை சுற்றுப்பகுதியில், பல்வேறு உதவிப்பொருட்களை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சியில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக மூன்றாவது முறையாக தற்போது, தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 500 பேருக்கு, அரிசி மற்றும் மளிகை பொருட்களை, உள்ளாட்சி பிரதிநிதிகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X