இளைஞர் விருதுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் விருதுக்கு அழைப்பு

Added : மே 21, 2020
Share

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: சமூக வளர்ச்சிக்கு சேவைபுரியும் இளைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

15 முதல் 35 வயது வரையிலான தலா 3 ஆண்கள், பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டிற்கான விருதுக்கு 2019 ஏப். 1 முதல் 2020 மார்ச் 31 வரையிலான சேவைகள் பரிசீலிக்கப்படும். www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம், என கேட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X