பொது செய்தி

தமிழ்நாடு

மைசூரிலிருந்து வந்த 20 தொழிலாளர்கள் தனிமை

Added : மே 21, 2020
Share
Advertisement

சங்கராபரம்: கர்நாடகா மாநிலம், மைசூரில் தங்கியிருந்த 20 தொழிலாளர்கள் சங்கராபுரம் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் கர்நாடகா மாநிலம், மைசூரில் தங்கி வேலை செய்து வந்தனர். கொரோனா தாக்கம் காரணமாக வேலையின்றியும், கையில் பணம் இன்றியும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் இவர்கள், அனைவரும் சங்கராபுரம் அழைத்து வரப்பட்டனர். பின்னர், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அவர்களுக்கு மருத்துவ குழுவினரால் நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X