பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிவாரணம் வழங்கல்

Added : மே 21, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி நகர அ.தி.மு.க., செயலாளர் சார்பில் நிவாரண வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி பேரூராட்சியில், நகர அ.தி.மு.க ., செயலாளர் பூரண ராவ் ஏற்பாட்டின் பேரில் ஆட்டோ கார் ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், நரிக்குறவர்கள், போலீஸ் நண்பர்கள் குழு என 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி நிவாரண பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் பூர்ண ராவ் ,ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், முகுந்தன், மாநில பொதுக்குழு காமினி லட்சுமி நாராயணன், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சரவணகுமார், நகர பேரவைச் செயலாளர் பலராமன், மாவட்ட இணைச்செயலாளர் மலர்விழி, ஜெ பேரவை துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய இலக்கிய அணி கண்ணன், கட்டட சங்கத்தலைவர் மாறன்.வங்கி துணைத் தலைவர்கள் வேலுமணி, சங்கர், ராஜாங்கம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் முருகன், நகர சிறுபான்மை பிரிவு ஜாகிர் உசேன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செங்கல்வராயன், மேலக்கொந்தை துரை முருகன், மாணிக்கவேல், பெரியான், வங்கி இயக்குனர்கள் ஜோதி ராஜா, ரவி, தேவராஜ், வாசு, நகர இளைஞரணி பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பிச்சையம்மாள், பூவன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X