அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் நியமனத்தில் ஐகோர்ட் தீர்ப்பு : ராமதாஸ் வரவேற்பு

Added : மே 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஆசிரியர்கள் நியமனத்தில்  ஐகோர்ட் தீர்ப்பு : ராமதாஸ் வரவேற்பு

சென்னை : 'முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சமூக நீதி வழங்க வேண்டும் என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:'தமிழக அரசு பள்ளிகளுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ததில், இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன. அதனால், பாதிக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு, சமூக நீதி வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.அந்தத் தீர்ப்பு செல்லும் என, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இது, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை, அப்பதவியில் இருந்து மாற்ற வேண்டும்.

அரசு பணி தேர்வாணையங்களில், சமூக நீதிக்கு ஆதரவான அதிகாரிகளை பணியமர்த்தி, சமூக நீதி முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Edwin - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
22-மே-202019:07:34 IST Report Abuse
Edwin எவ்வளவு நாளைக்குத்தான் ஜாதி பெயரை சொல்லி உங்க பொழைப்பை நடத்துவீங்க.
Rate this:
Cancel
vaitheeswaran - Singapore,சிங்கப்பூர்
22-மே-202015:03:32 IST Report Abuse
vaitheeswaran ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இட ஒதுக்கீடு கூடாது மற்ற துறைகளில் அனுமதிக்கலாம்
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
22-மே-202014:50:17 IST Report Abuse
Krishna GREAT SHAMEVanniyars Calling Themselves as Kshatriyas (Upper es) are Included as Most Backward Class for unduly getting Concessions & Freebies. That Confirms they are not Kshatriyas But Very Low e Beggars.
Rate this:
venkat - chennai,இந்தியா
22-மே-202020:37:13 IST Report Abuse
venkatHave you ever been into those ppl life and have you seen how much they suffer....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X