சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகனை வெட்டியஅண்ணன், தம்பி கைது

Added : மே 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்; கள்ளக்காதல் முன்விரோத தகராறில், தந்தை, மகனை கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த வி.பூதுாரைச் சேர்ந்தவர் பெருமாள், 67; இவரது மருமகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோபி, 24; என்பவருக்கும் 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால், இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.கடந்த 19ம் தேதி அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே பெருமாள், அவரது மகன் கவிமணி, 32; ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது, கோபி, அவரது அண்ணன் மாரிமுத்து, 27; மற்றும் உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து பெருமாள் மற்றும் கவிமணியை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், கோபி உட்பட மூவர் மீது வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து கோபி, மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X