பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

Added : மே 21, 2020
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில், நகரத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் தையல் கலைஞர்கள் 500 பேருக்கு சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., ஏற்பாட்டின்பேரில் அரிசி, காய்கறி தொகுப்புகளை விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,

திண்டிவனம்; திண்டிவனத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில், நகரத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் தையல் கலைஞர்கள் 500 பேருக்கு சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., ஏற்பாட்டின்பேரில் அரிசி, காய்கறி தொகுப்புகளை விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன், நகர பொருளாளர் கண்ணன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆதித்தன், இலக்கிய அணி சின்னசாமி, சரவணன், ஒலக்கூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சொக்கலிங்கம். முன்னாள் கவுன்சிலர்கள் கோபிநாத், சின்னதுரை, நெசவாளர் அணி விஜயகுமார், மாணவரணி ராமமூர்த்தி, நகர துணைச் செயலாளர் அசோக்குமார், நகர தி.மு.க., இளைஞரணி ஷாகித், சாய் செந்தில், ஜெரோம், கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X