அனைத்து அமர்வுகளும் செயல்படும்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement

புதுடில்லி: டில்லி உயர் நீதிமன்றத்தில், தற்போது, ஏழு டிவிஷன் அமர்வுகளும், 19 ஒற்றை நீதிபதிகள் அமர்வுகளும் உள்ளன.

ஊரடங்கால், இரண்டு டிவிஷன் அமர்வுகள், 10 ஒற்றை நீதிபதிகள் அமர்வுகள் மட்டுமே சுழற்சி முறையில் இயங்கி வந்தன. இந்நிலையில், 'இன்று முதல் அனைத்து அமர்வுகளும் செயல்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வுகள், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், அனைத்து வகையான அவசர வழக்குகளையும் விசாரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X