டாஸ்மாக் பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

Added : மே 22, 2020
Share
இளையான்குடி:இளையான்குடி டாஸ்மாக் கடை ஒன்றில் மேற்பார்வையாளர் நாகசாமி, விற்பனையாளர் குழந்தைராஜ் ஆகியோர் ஊரடங்கு நாளில் கடை பூட்டப்பட்டிருந்த போது மது பாட்டில்களை காரில் கடத்தி சென்றதாக சிலர் போலீசில் புகார் கொடுத்தனர்.அதிகாரிகள் கடையில் சோதனை நடத்திய போது மது பாட்டில், பணம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் பணி நீக்கம் செய்து அதற்கான ஆணையை அந்த

இளையான்குடி:இளையான்குடி டாஸ்மாக் கடை ஒன்றில் மேற்பார்வையாளர் நாகசாமி, விற்பனையாளர் குழந்தைராஜ் ஆகியோர் ஊரடங்கு நாளில் கடை பூட்டப்பட்டிருந்த போது மது பாட்டில்களை காரில் கடத்தி சென்றதாக சிலர் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதிகாரிகள் கடையில் சோதனை நடத்திய போது மது பாட்டில், பணம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் பணி நீக்கம் செய்து அதற்கான ஆணையை அந்த கடை முன்பு ஒட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X