பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை 'வாட்ஸ் ஆப்'பில் புகார் தரலாம்: மாவட்ட நீதிபதி தகவல்

Added : மே 22, 2020
Share
Advertisement

சிவகங்கை:''குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண்கள், முதியோர்களுக்கான குடும்ப வன்முறை தொடர்பாக 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு புகார் அளிக்கலாம்,'' என சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார்.

சார்பு நீதிபதிக்கு - 95972 69776, சிறப்பு போலீஸ் அதிகாரிக்கு - 94981 96611, அவசர உதவிக்கு - 93613 64030, அரசு குழந்தைகள் காப்பகம் - 90033 91379, பாதுகாப்பு அலுவலர் - 96296 67716, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 96777 11694, குழந்தைகள் சேவை அமைப்புக்கு - 1098க்கு தகவல் தரலாம்.புகார் தெரிவிக்கும்போது பெயர், வயது, பாலினம், குறைகள், வன்முறைக்கு ஆட்படுதல் குறித்த புகாருடன், எதிரியின் விபரத்தை குறிப்பிட வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X