பொது செய்தி

தமிழ்நாடு

கோவை ரவுண்ட் -அப்:சோதனை சாவடிகளில் புதிய நடைமுறை

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement
ஊரடங்கு தளர்வால், கோவையில் வெளிமாநில, மாவட்ட வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரூரல் எஸ்.பி., சுஜித்குமார் கூறுகையில்,''வாகனங்களை சோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, கனரக வாகனங்கள் பிரதான ரோட்டிலும், பிற வாகனங்களை, சர்வீஸ் ரோட்டிலும் மட்டும்

ஊரடங்கு தளர்வால், கோவையில் வெளிமாநில, மாவட்ட வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news




கோவை ரூரல் எஸ்.பி., சுஜித்குமார் கூறுகையில்,''வாகனங்களை சோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, கனரக வாகனங்கள் பிரதான ரோட்டிலும், பிற வாகனங்களை, சர்வீஸ் ரோட்டிலும் மட்டும் அனுமதிக்கப்படும்,'' என்றார்.


latest tamil news


வாகன ஓட்டிகளின் உடல்வெப்பநிலை கணக்கிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருவோர், கைகளில் முத்திரை இடப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X